2025 மீள் பார்வை! முக்கிய இடம்பிடித்த செய்திகள்..
2025ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், உலக வரலாற்றிலும் இலங்கையிலும் பல முக்கிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு, அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2025 ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இலங்கை மக்களிடையே பெரும் அரசியல் மாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியதை காணக்கூடியமாகவிருந்தது.
அதேபோல், பொருளாதார நிலவரம், சமூக சவால்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மக்களின் வாழ்க்கை முறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உள்ளுராட்சி மன்ற தேர்தல், இஸ்ரேல் ஈரான் போர், செவ்வந்தி விவகாரம், அதிகளவான துப்பாக்கிசூடுகள், ரணிலின் கைது, போதை பொருளுக்கு எதிரான திட்டம், டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து, கரூர் சம்பவங்கள் போன்றன பேசுபொருளாகியிருந்தன.
அந்தவகையில், ஒட்டுமொத்த ரீதியில் அதிகளவான தாக்கத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்ற முக்கிய செய்திகள் பின்வருமாறு,
ஜனவரி
அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு
| https://tamilwin.com/article/archuna-ramanathan-argument-with-police-1737436159 |
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
| https://tamilwin.com/article/former-tna-leader-mavai-senathiraja-passes-away-1738170586 |
பெப்ரவரி
கொழும்பு நீதிமன்ற படுகொலையில் சிக்கிய செவ்வந்தி! திடுக்கிடும் தகவல்கள் பல..
| https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-murder-case-current-update-1740036611 |
இலங்கையை இன்று உலுக்கிய படுகொலையின் பின்னணியில் பெண் - பெண் தொடர்பான தகவல்
| https://tamilwin.com/article/woman-helped-ganemulla-sanjeewas-murder-1739959238 |
கொழும்பு-கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - தமிழர் ஒருவர் படுகொலை
| https://tamilwin.com/article/gun-shoot-kotehenna-today-1740152416 |
இலங்கையில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மின்தடைக்கான காரணம்
| https://tamilwin.com/article/sudden-island-wide-power-out-ceb-update-1739083389 |
மார்ச்
பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது ஏன்..! சந்தேகநபர் வாக்குமூலம்
| https://tamilwin.com/article/anuradhapura-case-details-about-suspect-1741835881 |
யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா! பொலிஸாரிடம் ஒப்படைப்பு
| https://tamilwin.com/article/jaffna-youtuber-krishna-arrest-1741510220 |
அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள்
| https://tamilwin.com/article/anuradhapura-doctor-revelead-the-rape-incident-1741914953 |
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!
| https://tamilwin.com/article/deshabandhu-appeared-at-the-court-1742355820 |
ஏப்ரல்
வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
| https://tamilwin.com/article/advanced-level-exam-result-will-be-release-today-1745634213 |
பிள்ளையான் விவகாரத்தில் திடீர் திருப்பம்! 24 மணித்தியாலத்தில் முக்கிய அறிவிப்பு
| https://tamilwin.com/article/pillayan-case-shocking-twist-latest-update-1745164112 |
உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
| https://tamilwin.com/article/jaffna-district-results-in-the-a-l-examination-1745679242 |
மே
யாழ் மாநகர சபை மேயர் தெரிவில் திடீர் திருப்பம்..!
| https://tamilwin.com/article/twist-in-jaffna-mayor-selection-local-election-1746615321 |
தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
| https://tamilwin.com/article/2025-sri-lankan-local-government-election-jaffna-1746530508 |
இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு
| https://tamilwin.com/article/bus-topples-down-a-precipice-at-gerandiella-1746927970 |
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!
| https://tamilwin.com/article/kotehena-school-girl-death-justiceforamshi-video-1746399812 |
ஜூன்
லண்டன் சென்ற மற்றுமொரு இந்திய விமானம் 3 மணி நேரத்தின் பின்னர் தரையிறக்கம்
| https://tamilwin.com/article/indian-flight-to-london-lands-within-3-hours-1749795427 |
அகமதாபாத் விமான விபத்து! பயணிகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை
| https://tamilwin.com/article/plane-crashes-ahmedabad-242-passengers-on-board-1749718871 |
மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
| https://tamilwin.com/article/vavuniya-teacher-murder-shocking-news-1749018816 |
ஜூலை
தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி
| https://tamilwin.com/article/kandiah-bhaskaran-brother-passes-away-1751563064 |
ரேடாரில் பதிவாகிய விடுதலைப் புலிகளின் தலைவரது இறுதி நிமிடங்கள் தொடர்பில் சரத் வீரசேகர
| https://tamilwin.com/article/ltte-leader-prabhakaran-final-speech-1751416801 |
செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்
| https://tamilwin.com/article/semmani-srilanka-issue-judge-ilanchelian-tamils-1751721837 |
ஒகஸ்ட்
ரணிலின் கைதினையடுத்து பரபரப்பாகும் நீதிமன்ற வளாகத்தில் திடீர் மின்தடை
| https://tamilwin.com/article/ranil-arrest-security-tightened-magistrates-court-1755854245 |
அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை..! நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!
| https://tamilwin.com/article/dr-arjuna-mp-parliamentary-membership-court-order-1754036533 |
செப்டெம்பர்
இயக்கச்சி றீச்சாவில் நடந்தது என்ன..! வெளிவராத பிரத்தியேக காணொளி
| https://tamilwin.com/article/reecha-hotel-kilinochchi-viral-exclusive-video-1757871807 |
பரபரப்பாகும் தமிழகம்! விரைவில் பெரும் அதிர்ச்சி செய்தி
| https://tamilwin.com/article/heartbreaking-tragedy-of-karur-scenes-tvk-vijay-1759108187 |
ஒக்டோபர்
யாழ் J.K.பாய் - செவ்வந்தி தொடர்பு: நெருங்கிய STF! யாருமறியாத திடுக்கிடும் தகவல்கள்
| https://tamilwin.com/article/ishara-sewwandi-brought-back-to-the-country-1760535736 |
செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது
| https://tamilwin.com/article/arrested-with-ishara-sewwandi-1760431795 |
செவ்வந்தியின் தோற்றத்தை மாற்றிய யாழ்ப்பாண கென்னடி! 23 வயது மிருசுவில் தக்ஸியின் மர்மம்
| https://tamilwin.com/article/ishara-sewwandi-arrested-kennedy-mirusuvil-taksi-1760637616 |
நவம்பர்
வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் தாழமுக்கம்! வட மேற்கு திசை நோக்கி செல்லும் புயல்..
| https://tamilwin.com/article/titva-cyclone-latest-update-sri-lanka-1764264278 |
வரலாற்றில் முதல் முறையாக வடக்கு - கிழக்கிற்கு பேராபத்து
| https://tamilwin.com/article/cyclone-ditwah-sri-lanka-extreme-weather-update-1764341320 |
சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொட மாபெரும் பேரணி(LIVE)
| https://tamilwin.com/article/today-nugegoda-protest-tamil-news-1763714317 |
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
| https://tamilwin.com/article/maveerar-day-commemoration-2025-anura-order-1762677673 |
டிசம்பர்
இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து - எச்சரிக்கும் பேராசிரியர் நா.பிரதீபராஜா..
| https://tamilwin.com/article/sri-lanka-cyclone-earthquake-extreme-weather-warn-1764810983 |
யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
| https://tamilwin.com/article/thaiyitty-protest-today-1766293039 |
இலங்கையின் பேரழிவுக்கு காரணம் யார்..! - மீண்டும் அழியுமா இலங்கை- சித்தர்கள் பகிரங்கம்..
| https://tamilwin.com/article/who-caused-sri-lanka-s-disaster-siddhar-prediction-1765119120 |