இலங்கை கலைஞர்களுக்காக யாழில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

Jaffna Lubber Pandhu
By Dilshan DK Jun 11, 2025 01:31 PM GMT
Report

இலங்கை கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் சினிமா செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் Dream Line Productions எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜூன் 6ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Thater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் Post Production Studio வும், திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான Arri Alexa கெமரா, Aputure மற்றும் Amaran லைட்ஸ் போன்ற யுனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்துள்ளனர்.

இலங்கையை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் - அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை

இலங்கையை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் - அதிர்ச்சி தரும் புலனாய்வு அறிக்கை

மாபெரும் நிகழ்ச்சி

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தென்னிந்தியாவிலிருந்து பருத்திவீரன் திரைப்பட புகழ் இயக்குனர் அமீர், மற்றும் லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - கதை சொல்லி பாவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி திரைப்பட இயக்குனர் விக்கி, ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் சோமீதரன் போன்றோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கை கலைஞர்களுக்காக யாழில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் | Big Film Launch Director Ameer Launches New Studio

இவர்கள் மட்டுமில்லாமல் தென்னிலங்கையிலிருந்து கோமாளி கிங்ஸ் திரைப்பட இயக்குனர் கிங் ரட்ணம், இலங்கை சார்க் அமைப்பின் தலைவர் கெளசல்யா குமாரசிங்க, VFX தொழிநுட்ப கலைஞர் சாதா வீரம, திரைப்பட இயக்குனர் சனேஷ் டிசானாயக்க போன்ற இலங்கை முன்னனி திரை கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா மற்றும் சரசவிய ஊடகங்களில் இருந்து ஹேமாலி விஜயரத்ன, நயனாஞ்சலி டேகிபிட்டிய, நிஷங்க விஐயரத்ன, காயன் ரத்னாயக்க போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலே மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழு நீளத்திரைப்படங்களை தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.

சி.வி.விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைத்தார் சுமந்திரன்..

சி.வி.விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைத்தார் சுமந்திரன்..

 பிரபலங்கள்

லூயிஸ், அந்தோனி, Misson Lanka, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்பட தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குனர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

director ameer

தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு முக்கியமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக முன்னேறிவரும் என்பதல்ல சந்தேகம் இல்லை என வந்திருந்த பிரபலங்கள் பலரும் சுட்டிக்காட்டி வாழ்த்தி உரையாற்றியிருந்தனர்.

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு! 15 வீதத்தால் அதிகரித்தது மின் கட்டணம்

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு! 15 வீதத்தால் அதிகரித்தது மின் கட்டணம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US