மட்டக்களப்பில் பயணக்கட்டுப்பாட்டை கண்டறிய விஷேட சோதனை நடவடிக்கைகள்
Police
Covid 19
army
Batticaloa
Travel restrictions
By Benat
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையிலும் பயணத்தடைகளை மீறிய வகையில் பொதுமக்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
இதனை கட்டுப்படுத்தி கோவிட் தொற்றினை குறைக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இன்று காலை விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US