ரணில் - பசில் இன்று இரவு முக்கிய சந்திப்பு
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Presidential Election 2024
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும்(Basil Rajapaksa) இடையில் இன்று இரவு விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பசில் ராஜபக்சவிடம் ரணில் கோரியுள்ளார்.
மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு
எனினும், மொட்டுக் கட்சியின் நிலைப்பாட்டை பசில் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையில் நேற்று இரவும் சந்திப்பொன்று நடைபெற்றது.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கப் பெறுமா அல்லது இல்லையா என்பது இன்றைய கூட்டத்தின் பின்னர் தெரியவரும் என அறியமுடிகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US