யாழ். பருத்தித்துறையில் பாரியளவு கஞ்சா மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
பருத்தித்துறையில் 28 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள்
குறித்த சம்பவம் நேற்று (14.01.2026) பிற்பகல் இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கைப்பற்றப்பட்ட 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரும் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US