இலங்கையில் உருவாகும் புதிய வரலாறு! முழுமையாக மூடப்படும் வங்கி கட்டமைப்பு
Prof G L Peiris
Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
புதிய வரலாறு உருவாகுவதையே பார்க்கின்றோம், ஞாயிற்றுக்கிழமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இதுவரையில் அவ்வாறு நடந்ததில்லை என முன்னாள் அமைச்சரும், பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் பல விடயங்கள் நடக்கவுள்ளன. 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்களாக கருதப்படவுள்ளன.
இந்த காலப்பகுதியில் வங்கி கட்டமைப்புகள் முழுமையாக மூடப்படும். பொருளாதார துறையில் அரசாங்கம் எடுத்துள்ள ஆபத்தான தீர்மானம் இதுவேயாகும்.
இதனால் கிடைக்கும் பெறுபேறு மிகவும் பாரதூரமானது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US