இலங்கை உட்பட ஆறு நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
srilanka
covid19
corona
singapore
By Steephen
இலங்கை, இந்திய மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு சிங்கப்பூருக்குள் வர விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக அந்நாடு இன்று அறிவித்துள்ளது.
குறித்த நாடுகளின் கோவிட்-19 நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு செல்லும் முன்னர், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியன்மார் நேபாளம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் விஜயம் மேற்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் ஊடாக வேறு நாடுகளுக்கு செல்லவும் சிங்கப்பூருக்குள் வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US