ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பல அரசியல்வாதிகள்? செய்திகளின் தொகுப்பு
Government
Politicians
Bahingala Ananda Sagara Thera
By Independent Writer
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுல்ல தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் உள்ளதாக பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் (Bahingala Ananda Sagara Thera) குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கொடூரமான முறையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது தமிழ்வின்னின் இன்றைய செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US