திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Government
By H. A. Roshan
திருகோணமலையில், தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருகின்றது.
இந்த நிகழ்வு, நேற்று(22.09.20226) சிவன் கோவிலுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், திலீபனின் படத்திற்கு விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US