வழமைக்கு திரும்பிய யாழ் - ஏ-9 வீதியூடான போக்குவரத்து
Climate Change
Northern Province of Sri Lanka
Weather
By Rukshy
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
சீரற்ற காலநிலையால் ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்தன.
ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள்
இந்நிலையில், தற்போது வௌ்ளநீர் வடிந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US