தென்னாபிரிக்க மகளிரை தோற்கடித்த அவுஸ்திரேலியா மகளிர்
Cricket
South Africa National Cricket Team
Australia Cricket Team
Women
By Amal
மகளிர் உலக கிண்ண கிரிக்கெட்டின் மேலும் ஒரு போட்டியில் அவுஸ்திரேலிய அணி, தென்னாபிரிக்க அணி, 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.
மத்திய பிரதேசம் ஹொல்கர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 24 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து,97 ஓட்டங்களை பெற்றது
அவுஸ்திரேலியாவின் அலனா கிங் 18 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டு;க்களை கைப்பற்றினார்.
அரையிறுதி ஆட்டங்கள்
இதனையடுத்து துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே அவுஸ்;திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள், அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US