அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு
Australia
Eastern Province
By H. A. Roshan
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(10.6.2026) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
கலந்துரையாடல்
தற்போதைய கிழக்கு மாகாண நிலவரம் குறித்தும் பொருளாதார சமூக விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

அபிவிருத்தி உள்ளிட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலிய அரசாங்க உதவி மூலமான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US