22 ஆண்டுகளுக்கு பின்னர் “நடக்கும் மீன்”
Australia
walking fish
commonwealth
By Amal
அவுஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிற நடக்கும் மீனை கடல் ஆராய்ச்சியாளர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டறிந்துள்ளனர்.
டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான ‘நடக்கும் மீன்’ 22 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொது நலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம், இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த மீன், முதன்முதலாக 1999ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு காலத்தில் அதிக அளவில் கடற்கரைகளில் தென்பட்ட இந்த மீன் இனம், பிற்காலத்தில் டெர்வெண்ட் கடற்கரை முகத்துவாரங்களில் மட்டும் தென்படும் அளவில் அருகிப்போனது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US