யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Jan 20, 2026 01:28 PM GMT
Report

யாழ். மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கு பின் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, நேற்று(19.01.2026) வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!

ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!

வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவு

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் அப்போது ஆட்சியில் இருந்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்காமல் உள்ளன.

யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம் | Attention Struggle In Jaffna

இதன் காரணமாக குறித்த பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவர நிலையில், மழை காலங்களில் இருப்பதற்கு இடம் இல்லாமல் இன்னல்களுக்கு முகங்கொடுப்பது வருடங்களாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

மக்களின் கோரிக்கை

தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்ற அரசாங்கம் என கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆட்சியரிடம் பெற்ற வீடு திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் தங்களது ஆட்சிகள் புதிய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குகிறார்கள்.

இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட எமக்கு மிகவும் மன வேதனையை தருவதோடு தற்போதைய ஆளுநர் கூட இது தொடர்பில் மௌனமாக இருப்பது நமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம் | Attention Struggle In Jaffna

யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுரகுமாரா திசாநாயக்க வீதியில் நடந்து திரிகிறார். ஆனால் யாழ். மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல் அரைகுறை வீடுகளில் தங்கி உள்ளோரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே, எமது பிரச்சனை தொடர்பில் வடமாகண ஆளுநருக்கு மீண்டும் தெரியப்படுத்தியுள்ளோம் எமது பிரச்சினையை விரைந்து தீர்க்கப்படவில்லையென்றால் எமது போராட்டம் தொடரும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம் | Attention Struggle In Jaffna

யாழில் வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி போராட்டம் | Attention Struggle In Jaffna

திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமானது:சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமானது:சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

யாழில் பொங்கல் உண்ட ஜனாதிபதி அநுர.. நாங்கள் கேட்டது இதுதானா - சபையில் அர்ச்சுனா ஆதங்கம்

யாழில் பொங்கல் உண்ட ஜனாதிபதி அநுர.. நாங்கள் கேட்டது இதுதானா - சபையில் அர்ச்சுனா ஆதங்கம்

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US