வவுனியாவில் எரிவாயு பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்றவர் துரத்தியடிப்பு

Vavuniya Litro Gas
By Jenitha May 28, 2022 05:27 AM GMT
Report

வவுனியாவில் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் அரச ஊழியர்களிடம் எரிவாயு பெற்று தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பணியாற்றும் பெண் அரச ஊழியர்கள் சிலருக்கு எரிவாயு பெற்றுத் தருவதாக தெரிவித்து ஐந்தாயிரம் ரூபா பணம் தருமாறு நபர் ஒருவர் கேட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் சிலரிடம் பணம் சேகரிக்க முயன்றபோது சில ஆண் அரச ஊழியருக்கு அவரின் நடவடிக்கையில், வெற்று எரிவாயுவை பெற்றுக்கொள்ளாமல் எரிவாயுவை எவ்வாறு வழங்க முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தப்பியோடிய நபர்

வவுனியாவில் எரிவாயு பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்றவர் துரத்தியடிப்பு | Attempting To Extort Money For Gas In Vavuniya

இதனால் அவரிடம் நீங்கள் எங்கு கடை வைத்திருக்கின்றீர்கள், எந்த எரிவாயு விநியோகஸ்தர், எங்கிருந்து எரிவாயு கொண்டு வருகின்றீர்கள் என்ற கேள்விகளை தொடுத்தபோது அங்கு கூட்டம் அதிகரிக்க முற்பட்டதை உணர்ந்த குறித்த நபர் உஷாராகி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் எடுத்துள்ளார்.

இதன் பின்னரே குறித்த நபர் ஏமாற்றி பணம் பறிக்க முற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

இது குறித்து அரசாங்க அதிபரிடம் முறையிட்டு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு எரிவாயுவை சிரமமின்றி பெற்றுக்கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்

எனவே அரச ஊழியர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும் இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகளிடம் விழிப்பாக இருப்பது கட்டாயமாகும். 

வவுனியாவில் எரிவாயு பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்றவர் துரத்தியடிப்பு | Attempting To Extort Money For Gas In Vavuniya

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US