பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி

United Kingdom World
By Amal Jun 17, 2026 06:36 PM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியமின் மனைவி, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் இரகசிய மருத்துவ ஆவணங்களை பணத்திற்காக விற்க முயன்ற முன்னாள் மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டன் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் இளவரசி கேட்டுக்கு அடிவயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த சமயத்தில், அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இளவரசியின் மிக முக்கியமான தனிப்பட்ட மருத்துவத் தகவல்களைத் திருடி, அவற்றை நிதி ஆதாயத்திற்காக வெளியில் விற்க முயன்றதாகப் முறைப்பாடுகள் எழுந்தன.

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

ஊழியருக்கு எதிராக எச்சரிக்கை

இதுகுறித்து பிரித்தானியாவின் தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) தீவிர விசாரணை நடத்தி வந்தது. தற்போது நிறைவடைந்துள்ள இந்த விசாரணையின் முடிவில், அந்தத் தற்காலிக ஊழியர் திட்டமிட்டே இளவரசியின் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி | Attempt To Sell British Princess S Medical Records

இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியருக்கு எதிராக முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் தவறு ஒரு தனி நபரால் மட்டுமே செய்யப்பட்டது என்றும், லண்டன் கிளினிக் மருத்துவமனையின் பொதுவான பாதுகாப்பு கட்டமைப்பில் எந்தக் குறையும் இல்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

44 வயதான இளவரசி கேட், கடந்த ஆண்டு தமக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு, தற்போது மீண்டும் தனது அரசுப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு! விடுதியில் பதுங்கியிருந்த தம்பதியினர் கைது

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு! விடுதியில் பதுங்கியிருந்த தம்பதியினர் கைது

மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US