2026 - 2027ஆம் ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Tissa Attanayake Ceylon Electricity Board Petrol diesel price
By Rakesh Apr 01, 2026 11:35 AM GMT
Report

மின்சாரக் கட்டணத்தைச் சடுதியாக அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைச் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மின்கட்டண அதிகரிப்பு

வெளியாகியுள்ள பெறுபேறுகள்! அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

வெளியாகியுள்ள பெறுபேறுகள்! அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 6.7 மில்லியன் மின் நுகர்வோரில் சுமார் 5.2 மில்லியன் பேர் இந்த மின்கட்டண அதிகரிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னர் மின்சார சபையின் ஊழல்களைத் தடுத்து, கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்த அரசாங்கம், இன்று அதற்கு மாறாக 40 வீதத்தால் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மீது சுமத்தப்பட்ட பாரிய பொருளாதாரப் பாதிப்பாகும். மத்திய கிழக்கு போர்ச் சூழலால் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக அரசாங்கம் கூறும் காரணத்தை நாம் நிராகரிக்கின்றோம். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்தமையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணமாகும்.

இதனால் 150 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புக்கு இழக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட அதிக விலைக்கு டீசல் மூலம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் நட்டத்தையே தற்போது மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளது. உலகளாவிய நெருக்கடிகளின் போது ஏனைய நாடுகள் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன.

2026 - 2027ஆம் ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை | Attanayake Warns Fuel Tax And Electricity Tariff   

வரி அறவீடு

ஆனால், இலங்கை அரசாங்கம் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 115 ரூபாவையும், டீசலுக்கு 91 ரூபாவையும் வரியாக அறவிடுகின்றது. எரிபொருள் விலையில் மூன்றில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அந்த வரிகளைக் குறைக்க அரசாங்கம் மறுத்து வருகின்றது.

அரசாங்கம் குறுகிய காலத்தில் 1.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள போதிலும், அதனால் மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கோ எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் இந்த இயலாமை காரணமாக 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்." - என்று திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற தமிழ் மாணவன்

அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற தமிழ் மாணவன்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US