கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது: தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் (Video)

Kilinochchi Fishing Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Sep 08, 2022 06:53 AM GMT
Report

கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பில் தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் 

அண்மையில், கிளிநொச்சி - நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.


இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத கடற்படையினர், இவ்வாறு அப்பாவி கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றமையானது கண்டனத்துக்குரியதாகும்.

பொருளாதாரம் பாதிப்பு

இன்று நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணை போதுமான அளவு கிடைக்கவில்லை.

சில கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடற்படையினர், கடற்தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கியமையானது பொருத்தமற்றதென்பதுடன், கண்டனத்துக்குரியதாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தாக்கிய கடற்படையினர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது: தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் (Video) | Attack On Fishermen National Kilinochchi

கடற்தொழிலாளர்கள் மீது தவறுகள் இருப்பின் உரிய விசாரணைகள் மூலம் அது கண்டறியப்பட வேண்டும். 

எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயமும், கடற்தொழிலுமே பெரும்பாலும் தாங்குகின்ற போது விவசாயத்திற்கும், கடற்தொழிலுக்கும் இன்னும் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

அரசாங்க நடவடிக்கைகள்

இவ்விடயம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சரும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறை செலுத்தவில்லை.

இவ்வாறு நடவடிக்கை எடுக்காத அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகளின் செயற்பாட்டினை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.

கடற்படையினர் கடற்தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது: தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் (Video) | Attack On Fishermen National Kilinochchi

விவசாயத்திற்கும், கடற்தொழிலுக்கும் வேண்டிய எரிபொருளை பெற்று கொடுக்க வேண்டும். கடற்தொழிலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளாது இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US