தங்கம் வாங்குவதற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறை
முதல் முறையாக தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் இயந்திரம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் இயந்திரத்தைஅமைத்துள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தில் 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
நகை கடைகளுக்கு செல்ல தேவையில்லை
மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 தெரிவுகள் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு வருகை தந்து தமது டெபிட் அல்லது கிரிடிட் கார்டைப் பயன்படுத்தி தங்கம் வாங்கிச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தங்கம் வாங்குவதற்கு மக்கள் நகை கடைகளுக்கு செல்லாமல் அன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தைப் குறித்த இயந்திரம் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
