அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள கிரகம்! இரு ராசியினருக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் புதன் கல்வி, வேலை, வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறார். புதன் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட புதன் 2022 மார்ச் 6ஆம் திகதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறியுள்ளார்.
கிரகங்கள் ராசியை மாற்றும் போது அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுவும் புதன் நேற்றைய தினம் கும்ப ராசிக்கு சென்றுள்ளதால், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்