சனியுடன் இணைந்துள்ள குரு! சிம்மத்துடன் மேலும் இரு ராசியினருக்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கிரகமே குரு. ஜோதிடத்தில், குரு கருணையின் கிரகமாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், திருமணம், வளர்ச்சி, குழந்தைகள் போன்றவற்றைக் குறிக்கிறார்.
பொதுவாக குரு கடக ராசியில் வலிமையாகவும், மகர ராசியில் பலவீனமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை மகர ராசியில் வக்ர கதியில் இருந்த குரு நேற்று முன் தினம் காலை 11.39 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து, 2021 நவம்பர் 20ஆம் திகதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.
வக்ர நிவர்த்தி அடைந்துள்ள குரு, சனியுடன் இணைந்து இருப்பதால், ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய தினம் எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri