குருவும், சனியும் ஒரே ராசியில்! கோடீஸ்வரரராகப்போகும் யோகம் இரு ராசியினருக்கு - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் குரு/வியாழன். மேலும் குரு பகவான் யாருடைய வாழ்க்கையிலும் தீங்கு விளைவிக்காத கிரகமும் கூட. செல்வத்தின் காரகன் குரு.
மறுபுறம், சனி கவலை, வரம்புகள், கட்டுப்பாடுகள், தாமதம் மற்றும் கஷ்டங்களைக் குறிக்கிறது. பலர் சனியை நெருப்பாக கருதுகின்றனர். ஆனால் நடைமுறையில், இது கல்வி, தொழில், வியாபாரம் மற்றும் திருமணம் போன்ற நம் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் மகரத்தில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வரும் நிலையில், செப்டெம்பர் 18ஆம் திகதி குரு பகவான் பின்னோக்கி மகர ராசிக்கு வந்து, சனி பகவானுடன் இணைந்து உள்ளார்.
சனியும், குருவும் ஒரே ராசியில் பயணிப்பதால், இது சக்தி வாய்ந்த ஆற்றலை உருவாக்கும். இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருப்பதால் இன்றைய தினம் யாருக்கெல்லாம் எவ்வாறான பலன்கள் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam