வக்ர கதியில் பெயர்ச்சியாகியுள்ள குரு! 5 ராசியினருக்கு கிட்டவுள்ள அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
முழு சுப கிரகமான குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். அதன் நடுவில் சிறிது காலம் அதிசாரமாகச் சென்று பின் வக்ர நிலையாக தன்னுடைய பழைய நிலைக்கே திரும்புவார்.
அப்படி குரு பகவான் கடந்த 2020 நவம்பர் 15ஆம் திகதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியான நிலையில் 2021 ஏப்ரல் 6ஆம் திகதி குரு பகவான் தனது அதிசார பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார்.
தற்போது குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்று பெயர்ச்சியாகியுள்ள நிலையில் குருவின் சுப பார்வையால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் அடுத்த இரு மாதங்களுக்கு அற்புத பலனை அனுபவிக்கவுள்ளனர்.
எனினும், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகள் சற்று கவனமாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசி பலன் எவ்வாறு அமையவுள்ளது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri