பகை கிரகத்தை அதிபதியாக கொண்ட ராசியில் சஞ்சரிக்கும் குரு - யாரை ஆட்டிப்படைக்கப் போகிறது தெரியுமா? இன்றைய ராசிபலன்
கும்பத்தில் வக்ர பெயர்ச்சியில் இருக்கிறார் குரு பகவான். அவரின் பகை கிரகமான சுக்கிரன் சூரியன் அதிபதியாக கொண்ட சிம்ம ராசியில் சரியாக எதிராக சஞ்சரிக்கிறார்.
ஜூலை 17ஆம் திகதி முதல் சிம்மத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை குருவுக்கு எதிராக 7ஆம் இடத்தில் அமர்ந்து பலன் தர உள்ளார்.
ஒருவருக்கொருவர் எதிரிகளான தேவ குரு பிரகஸ்பதியும், அசுர குரு சுக்ராசாரியாரும் எதிரெதிராக அமர்ந்திருப்பதால் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களைத் தருவார்.
இந்த எதிர்மறையான பலன் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam