கோபத்தில் நிதானம் தவறப்போகும் ராசியினர்! உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது? இன்றைய ராசிபலன் (Video)
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு, சனி, ராகு - கேது பெயர்ச்சி பெரியளவில் கவனிக்கும் நாம், தினமும் பெயர்ச்சி ஆகக்கூடிய சந்திரனை பெரியளவில் கண்டுகொள்வதில்லை.
சந்திரனின் பெயர்ச்சியை வைத்து தான் அன்றைய நாளில் நட்சத்திரம், திதி, சந்திராஷ்டமம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.
எளிமையாக கூறவேண்டுமானால் ஒரு ராசியில் சந்திரன்
அமர்ந்திருந்தால், அதற்கு எட்டாவதாக இருக்கும் ராசிக்கு சந்திராஷ்டம தினம் என்று எடுத்துக் கொள்ளவும்.
நாளைய தினம் கேட்டை, மூலம் ஆகிய இரு நட்சத்திரங்களும் சந்திராஷ்டம நட்சத்திரங்களாக திகழ்கின்றன.எனவே இவ்விரு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சற்று அவதானமாக செயற்படுவது சிறப்பாகும்.
இந் நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam