எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விருச்சிக ராசியினர்! சனி பகவானின் ஆதிக்கம் உள்ள ராசியினர் நீங்களா? - ராசிபலன் (Video)
சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் அனுஷம். மகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன.
விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருடம் ஆகும்.
அத்துடன், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது கேட்டை ஆகும்.
நாளை அனுஷ நட்சத்திரமும் , கேட்டை நட்சத்திரமும் சத்திராட்சம நட்சத்திரங்களாக உள்ளன. இவ்விரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் அவதானமாகவும், நிதானத்துடன் இறை பிரார்த்தனை செய்வது சாலச் சிறப்பாகும்.
இந் நிலையில் நாளைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam