எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள்: அதிலும் ரிஷப ராசியினருக்கு... இன்றைய ராசிபலன்
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ராசிபலன் நமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும், அன்றைய தினத்திற்கான நமது செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்றும் எமக்கான அதிர்ஷ்டம் என்னவெல்லாம் இருக்கப் போகின்றது என்றும் அறிவதற்குச் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
அதன்படி, இன்று ஜூன் 11 ஞாயிற்றுக்கிழமை பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க உள்ளார். இன்று ரிஷப ராசியினுக்குச் சிறப்பான நாளாக இருக்கும்.
கடகத்தில் உள்ள ஆயிலியம், சிம்மத்தில் உள்ள மகம் நட்சத்திரத்திற்குச் சந்திராஷ்டமம் உள்ளது.
மேலும், 12 ராசிக்கான இன்றைய நாள் பலன் பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |




