அரசுடமையாக்கப்படும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்கள்
Colombo
Sarath Weerasekara
Press Meet
By Steephen
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வீரசேகர இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
அந்த அமைப்புகளின் தலைவர்களின் ஏற்கனவே அவற்றின் சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் செயற்பட்டு வந்த 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடைவிதித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US