அசோக ரன்வல இரகசியமாக ஜப்பான் சென்றாரா?கம்மம்பில ஏற்படுத்திய சர்ச்சை
Japan
Udaya Gammanpila
Ashoka sapumal rangwalla
By Shrikanth
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கடந்த 19 ஆம் திகதி ஜப்பான் நோக்கி பயணமானதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பில கூறியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது கலாநிதி பட்டச் சான்றிதழை எடுத்து வருவதற்காகவே ஜப்பான் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அறிந்து கொண்ட வகையில் அவர் ஜப்பான் செல்வதற்கான வேறு காரணம் இல்லை என நினைகிறேன். கடந்த 19 ஆம் திகதி கெத்தே பசுபிக் வினாமச் சேவையின் cx610 விமானத்தில் சென்றுள்ளார்.
அசோக ரன்வல புறப்படும் வாயிலின் 12 ஆவது ஓய்வறையில் அமர்ந்திருக்கும் படம் ஒன்றையும் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்து அவர் உறுதிப்படுத்தினார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US