திருகோணமலையில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Badurdeen Siyana
திருகோணமலை - கோமரங்கடவல காட்டு பகுதியில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோமரங்கடவல - கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள்
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று மாலையளவில் அவரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US