மதுப்பிரியர்களுக்கு சோகமான தகவல்!
price
increse
foregin
arrack
local
By Amal
2022 பாதீட்டின்படி மதுபானங்களின் வாி அதிகாிக்கப்பட்டு்ள்ளதாக மதுவாித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி 750 மில்லிலீற்றர் உள்ளுா் விசேட சாராயத்தின் வாி 96 ரூபா 14 சதமாக அதிகாிக்கப்பட்டுள்ளது.
ஏனைய உள்ளுாா் மதுபான வாி 103 ரூபா 73 சதமாக அதிகாிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்களுக்கான வாி 127 ரூபாவாக அதிகாிக்கப்பட்டுள்ளது. 5 வீதத்துக்கு குறைவாக மதுசாரம் கொண்ட பியருக்கான வாி 3ரூபா 10 சதத்தால் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை 5வீதத்துக்கு அதிகமான மதுசாரத்தைக்கொண்ட பியருக்கான வாி 14 ரூபாவாக உயா்த்தப்பட்டுள்ளதாக மதுவாித்திணைக்களம் தெரிவித்துள்ளது,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US