முத்தையன்கட்டு இளைஞர் மரணத்தில் தப்பிய மேஜர் உள்ளிட்ட இருவர்
இராணுவத்தினரை தடுப்பதற்கு மேல் மட்டம் செய்த நடவடிக்கைதான் முத்தையன்கட்டு இளைஞர் கொலை விவகாரம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன இளைஞன் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் தற்போது கைதானவர்களுக்கும் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாக்குதல் மேற்கொண்ட மேஜர் உள்ளிட்ட இருவர் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
