காலிமுகத்திடல் போராட்டம்: மூன்றாவது தரப்பினர் குறித்து நாமல் தகவல்
Galle Face Protest
Namal Rajapaksa
Sri Lankan protests
SL Protest
By Sachi
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த மூன்றாவது தரப்பினர் யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடல் போராட்டத்தினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்தினால்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது
காலிமுகத்திடல் போராட்டம்
இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும் கூட, மூன்றாவது தரப்பினரே போராட்டத்தை வழிநடத்தியதாக தற்போது கூறி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 2 நாட்கள் முன்
கழிவறைக்குச் சென்று அழுதேன், வாரம் 100 மணிநேரம் வேலை செய்தேன்: பணிநேரம் குறித்து பெண் சிஇஓ விமர்சனம் News Lankasri
நடுரோட்டில் வெளிநட்டவர் பார்த்த வேலை.. டிடியை சந்தேகிக்கும் நெட்டிசன்ஸ்- அவரே கொடுத்த விளக்கம் Manithan
பிக் பாஸில் நடந்த unfair எலிமினேஷன்.. வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US