நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Ministry of Finance Sri Lanka Election
By Sivaa Mayuri Oct 01, 2023 05:49 AM GMT
Report

அடுத்த ஆண்டுக்கான(2024) முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரச செலவினங்களில் 203 பில்லியன் ரூபாய் உயர்வு மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே தேர்தல் ஆணையகத்துக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக 11 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பற்றி எரியும் வைத்தியசாலை (video)

தமிழர் பகுதியில் பற்றி எரியும் வைத்தியசாலை (video)


இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் | Appropriation Bill For 2024

இந்தநிலையில்,  ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்து அந்த காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அரசின் செலவினம்

மேலும் 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனையின்படி அரசின் செலவினம் 3,860 பில்லியன் ரூபாய்கள் ஆகும். எனினும் 2023 உடன் ஒப்பிடும்போது 203 பில்லியன் ரூபாய்களால் இது அதிகமாகும் எனவே 2023ஆம் ஆண்டு உத்தேச செலவு 3,657 பில்லியன் ரூபாய்களாக இருந்தது.

அத்துடன் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு வரவிருக்கும் சட்டமூலத்தில் மிகப்பெரிய ஒதுக்கீடாக 886 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 2023ஐ விட இது 856 பில்லியன் ரூபாய்கள் அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்துக்கு 723 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டில் 614 பில்லியன் ரூபாய்களாக இருந்தது. 

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் | Appropriation Bill For 2024

பாதுகாப்பு அமைச்சகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதற்கு 423 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. இதேவேளை 2023 இலும் அந்த அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன.

சுகாதார அமைச்சுக்கு ரூ. 410 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. சுகாதார அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு 322 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு 403.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அமைச்சுக்களில் கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாய்களும், பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 140.7 பில்லியன் ரூபாய்களும், விவசாய அமைச்சுக்கு 100 பில்லியன் ரூபாய்களும், நீர்ப்பாசன அமைச்சுக்கு 84 பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்படுகின்றன இதற்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்துக்கு 6.6 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன.

தொடரும் மோசமான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடரும் மோசமான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் : விசாரணையில் வெளியான தகவல்

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் : விசாரணையில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US