டெங்கு நோய்ப் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

Trincomalee Dengue Prevalence in Sri Lanka
By H. A. Roshan Oct 14, 2026 12:19 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் மழைக்காலத்தின்போது அதிகரிக்கக்கூடிய டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார  தெரிவித்தார்.

அத்தோடு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (13.10.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

டெங்கு நோய்ப் பரவல்

டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்த பின்னரோ அல்லது ஆபத்து அதிகரித்த பின்னரோ அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பயனில்லை., முன்கூட்டியே உரிய தீர்மானங்களை எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த அணுகுமுறையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 சுகாதார அறிக்கைகளின்படி, திருகோணமலை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகள் டெங்கு நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு நோய்ப் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் | Appropriate Measures Spread Of Dengue Fever

அதேவேளை, கிண்ணியா, மூதூர் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளும் டெங்கு நோய் அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், 2026ஆம் ஆண்டில் டெங்கு நோய் காரணமாக ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தயாராக இருங்கள்! நாளை மாலை 4 மணிவரை வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தயாராக இருங்கள்! நாளை மாலை 4 மணிவரை வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US