ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka Presidential Election 2024
sl presidential election
By Aanadhi
ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக கே.ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டகாலமாக அவரின் தனிப்பட்ட செயலாளராக ஆனந்த விஜயபால கடமையாற்றியிருந்தார்.
ஜனாதிபதி பதவிக்கான தனிப்பட்ட செயலாளர்
இந்நிலையில் தற்போது அனுரகுமார ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் தனது முன்னைய தனிப்பட்ட செயலாளரையே ஜனாதிபதி பதவிக்கான தனிப்பட்ட செயலாளராகவும் நியமித்துள்ளார்.
இதன்படி, ஆனந்த விஜயபால இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமையை ஆரம்பித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US