ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு
Ministry of Education
Education
By Dhayani
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பயிற்றப்படாத ஆசிரியர்களுக்காக இரண்டு வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
குறித்த கற்கைநெறிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகள் 2024.08.30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேடட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள்
இதற்கமைய, 25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்வதற்கு)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US