சுரேஷ் சலேயின் மனு நாளை மீண்டும் பரிசீலனை!

Court of Appeal of Sri Lanka Suresh Salley
By Kamal Jul 27, 2026 11:42 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்

இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்

மனு மீதான விசாரணை 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

சுரேஷ் சலேயின் மனு நாளை மீண்டும் பரிசீலனை! | Appeals Court Defers Consideration Of Sallay S

இருதரப்புச் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு மீதான மேலதிக விசாரணைக்கான திகதி நாளை நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவுள்ளது. 

சீனப் பிரஜை கடத்திக் கொலை: 3 சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்!

சீனப் பிரஜை கடத்திக் கொலை: 3 சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்!

தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை

தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US