ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அநுரவின் அடுத்த விஜயம்
Anura Kumara Dissanayaka
United Arab Emirates
Middle East
World
By Indrajith
தாம், அடுத்த அதிகாரப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளதாக ஜனாதிபதி களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கூறியுள்ளார்.
இலங்கைக்கு நன்மை
இந்த விஜயத்தின்போது இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க-அரசாங்க ஒப்பந்தத்தின் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இந்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறிலங்கா: அரசாங்கத்தை கவனம் செலுத்த கோரும் சமூக பற்றாளர்கள் 16 மணி நேரம் முன்
கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் News Lankasri
23 வயதிலேயே பெரும் கோடீஸ்வரர்... முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்: அவரது தற்போதைய சொத்து மதிப்பு News Lankasri
பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ஜாக்குலின் எங்கே சென்றுள்ளார் பாருங்க... வீடியோவுடன் இதோ Cineulagam
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US