அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Anuradhapura Crime Law and Order Doctors
By Rukshy Mar 17, 2025 08:50 AM GMT
Report

அனுராதபுர (Anuradhapura) மருத்துவமனையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் சற்று முன் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் சற்று முன் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

கூட்டு நடவடிக்கையில் கைது

கல்னேவ புதிய நகரத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நிலந்த மண்டுரங்க ரத்நாயக்க என்பவர், கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் பொலிஸாரும் சிறப்புப் படையினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Anuradhapura Female Doctor Issue Court Order

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதியோர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

முதியோர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பட்டலந்த விவகாரம் : அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

பட்டலந்த விவகாரம் : அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US