மதவாச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் குறித்து வெளியான தகவல்
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Sri Lankan political crisis
By Amal
மதவாச்சி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது, எனினும் பிரதி தவிசாளர் பதவியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.
மதவாச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி கட்சியாக வெற்றி பெற்றது. எனினும், அது முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
இரகசிய வாக்கெடுப்பு
இந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், நேற்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போதே, தேசிய மக்கள் சக்தியின் தனபால விமலதுங்க, தவிசாளராகவும், பொதுஜன முன்னணியைச் சேர்ந்த ரங்கன சோமதாச பிரதி தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US