கடந்த கால தவறுகளை தொடரும் அநுர அரசு: சிறிநேசன் ஆவேசம்!
கடந்த கால அரசாங்கங்கள் விட்ட தவறுகளை தற்போதைய அநுர அரசு தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (G. Sirinesan) குற்றஞ் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (12) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முந்தனை ஆற்றுத் திட்டம் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.2025 ஆகியும் அது பற்றிய சிந்தனை குறைந்து வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக 170 மில்லியன் யூரோ டொலர் இலகுக் கடன் திட்டம் வழங்க ஒரு அமைப்பு தயாராக இருக்கின்றது.
ஆனால் படிப்படியாக இந்தத்திட்டம் படிப்படியாக கை நழுவிப் போகின்றதோ என்ற எண்ணம் மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளிடையே தோன்றுகின்றது.
ஆகவே, கடந்த காலத்தில் தவறு நடந்துள்ளது என்று தான் தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மக்கள் அநுர அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளது என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
