அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் - சாகர காரியவசம் எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sagara Kariyawasam NPP Government
By Rakesh Jun 28, 2026 03:21 PM GMT
Report

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டு மக்களால் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, முற்றிலும் அரசியல் பழிவாங்கல்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

120 மில்லியன் இலஞ்ச வழக்கில் ரணில் தரப்பின் முக்கிய புள்ளி.. தேசபந்துவுக்கு 50 மில்லியன் வழங்க திட்டம்!

120 மில்லியன் இலஞ்ச வழக்கில் ரணில் தரப்பின் முக்கிய புள்ளி.. தேசபந்துவுக்கு 50 மில்லியன் வழங்க திட்டம்!

வாக்குறுதிகள் 

கடந்த காலத்தில் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் - சாகர காரியவசம் எச்சரிக்கை | Anura Governmemnt Mottu Party Sagara

அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கினாலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளினாலும் நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, இந்த ஏமாற்று அரசை ஆட்சியில் இருந்து விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்" என்றார்.

EPF - ETF நிதிகளை வைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் இரகசிய திட்டம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

EPF - ETF நிதிகளை வைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் இரகசிய திட்டம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சர்வதேசப் பிரகடனங்களை மீறிய இலங்கை : ஐ.நா. விதியின் கீழ் சட்ட நடவடிக்கை

சர்வதேசப் பிரகடனங்களை மீறிய இலங்கை : ஐ.நா. விதியின் கீழ் சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US