வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம்

Disease
By Amal May 21, 2026 11:22 AM GMT
Report

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப்பகுதியில் 130க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்குக் காரணமான “எபோலா வைரஸ் தொற்று” கடந்த இரண்டு மாதங்களாக பரவி வந்திருக்கலாம் என்றும் அதன் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகமாகப் பரவக்கூடிய மற்றும் அரிதான “புண்டிபுகியோ” என்ற எபோலா வைரஸ் வகையால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கான பிரத்தியேகத் தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இல்லாததால் நிபுணர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

பராகா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. எழுந்துள்ள கடும் கண்டனம்

பராகா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. எழுந்துள்ள கடும் கண்டனம்

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் வாரக்கணக்கில் இந்தத் தொற்று கண்டறியப்படாமல் பரவியதே பாதிப்பு தீவிரமடையக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் தீவிரம்

இதன்படி, முதல் மரணம் ஏப்ரல் 20ஆம் திகதி நிகழ்ந்திருக்கலாம் என்றும், தொடர்ந்து ஒரு இறுதிச்சடங்கிலோ அல்லது மருத்துவமனையிலோ இந்த வைரஸ் பெருமளவில் பலருக்குப் பரவியிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.

வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம் | Another Infectious Disease Spreading Abroad

ஆரம்பத்தில் மாதிரிகளைச் சோதித்த மருத்துவப் பணியாளர்கள், அது 'ஜைர்' வகை எபோலா இல்லை என்று வந்தவுடன், அடுத்தகட்ட தீவிரச் சோதனைக்கு அனுப்பத் தவறியதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெரகோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் கூறுகையில், இதுவரை 600 பேருக்குத் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் வேளையில், 139 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வகச் சோதனைகள் மூலம் கொங்கோவில் 51 பேருக்கும், அண்டை நாடான உகாண்டாவில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையைச் சர்வதேசக் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக் குழு பிரகடனப்படுத்தியுள்ளது.

இறப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்பு

இந்தத் தொற்றின் சராசரி இறப்பு விகிதம் 40 சதவீதமாக உள்ளது. இதற்கான புதிய தடுப்பூசிகளை உருவாக்க இன்னும் 3 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கொங்கோவில் பணியாற்றி, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மருத்துவர் ஒருவர் தற்சமயம் ஜெர்மனிக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அதேபோன்று நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு அமெரிக்க மருத்துவர் உகாண்டாவிலிருந்து செக் குடியரசுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம் | Another Infectious Disease Spreading Abroad

இந்தத் தொற்றை எதிர்கொள்ளவும், 50 புதிய சிகிச்சை மையங்களைத் திறக்கவும் அமெரிக்க அரசு முதற்கட்டமாக 13 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

அத்துடன், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா 2.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..!

மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..!

யாழில் கோர விபத்து - படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் கோர விபத்து - படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி


அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US