நாளை முதல் மூடப்படும் இலங்கையின் மற்றொரு நகரம்
Hatton
Covid 19
Kottagala
By Benat
கோவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹட்டன் - கொட்டகலை நகர வர்த்தக சங்கம் நாளை(19) முதல் 26 ஆம் திகதி வரை நகரத்தை மூட முடிவு செய்துள்ளது.
கொட்டகலை சுகாதார அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றுள் சில மரணங்களும் பதிவாகியுள்ளதாக வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி கொட்டகலை பகுதியில் ஒன்றுகூடிய உறுப்பினர்கள் நகரத்தை மூடுவதற்கு தீர்மானித்தனர்.
இதன் அடிப்படையில் நாளையில் இருந்து எதிர்வரும் 26ஆம் தி் கதி வரை குறித்த நகரம் மூடப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US