இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் மரணங்களின் எண்ணிக்கை! - 48 பேர் பலி
Srilanka
Covid
Death
By Kamel
இன்றைய தினம் 48 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட்19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக உயர்வடைந்துள்ளது.
ஒரே நாளில் இலங்கையில் பதிவான அதி கூடிய கோவிட் மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் இதுவரையில் 3398 கோவிட் தொற்று உறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US