வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Immigration Passport Ananda Wijepala
By Vethu Nov 18, 2025 04:03 PM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு இந்த ஆண்டில் இந்தளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திருமலையில் புத்தரின் பின்னணியிலுள்ள அரசியல் - தென்னிலங்கையில் வலுவான சக்தி

திருமலையில் புத்தரின் பின்னணியிலுள்ள அரசியல் - தென்னிலங்கையில் வலுவான சக்தி

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள்   

2024 ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தூதரகக் கிளையால் இதுபோன்ற 61,229 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், 59,285 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Announcement Regarding Passport Renewal  

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப ஆவணங்களின் துல்லியத்தை சரிபார்க்க வேண்டியிருப்பதால், அனுமதிகளை வழங்க சிறிது காலதாமதம் ஏற்படும் என அமைச்சர் கூறினார்.

இது நாடுகளுக்கு நாடு மாறுபடும். மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் அனுமதிகள் வழங்கப்படும் என்றார்.

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; அடாவடித்தனமாக தொடரும் பௌத்தமயமாக்கல் - ரவிகரன் குற்றச்சாட்டு

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; அடாவடித்தனமாக தொடரும் பௌத்தமயமாக்கல் - ரவிகரன் குற்றச்சாட்டு

புத்தர் சிலை விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றம்.. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

புத்தர் சிலை விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றம்.. பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US