சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் செய்முறை பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் செய்முறை பரீட்சைகள் நடைபெறவில்லை.
அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இவ்வாறு நடைபெறவுள்ளது என்பதுடன், செய்முறை பரீட்சை நடைபெறும் பாடங்கள் தவிர்ந்த ஏனைய பாடங்களுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam