இலங்கையில் சர்வதேச வானூர்தி நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
srilanka
By Kanagasooriyam
இலங்கையின் அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2021 ஜனவரி 23ஆம் திகதி வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாப்பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்குள் வானூர்தி தளங்களை திறப்பதும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பொது வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்ட தகவலின்படி இலங்கையில் உள்ள அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2020 டிசம்பர் 26ஆம் திகதி திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US