40 ஆளும் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் வெளியான தகவல்
Sachin Tendulkar
United Russia
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
By Kamal
ஆளும் கட்சியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து சுயாதீனமான உறுப்பினர்களே இவ்வாறு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளனர்.
இந்த புதிய கூட்டணியில் சில அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியல் கூட்டணி
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க உள்ளிட்டவர்கள் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயனா கமகே, அரவிந்த குமார், டலஸ் அழப்பெரும மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் இந்த புதிய கூட்டணியில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US